TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வு பாடத்திட்டம்
படிக்க வேண்டிய புத்தகம்
TNPSC Group 1 Mains Syllabus is a must read book
தாள் 1 – (Paper 1)
UNIT – 1 (100MARKS)
நவீன இந்திய வரலாறு மற்றும்
இந்தியப் பண்பாடு
Modern Indian History and Indian Culture
1. ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள்-இந்திய சமூகச் சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள் – வேற்றுமையின் ஒற்றுமை-இனம், நிறம், மொழி மற்றும் பழக்க வழக்கங்கள் – மதச் சார்பற்ற நாடு – கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்
Advent of European invasion ‐ Expansion and consolidation of British rule – Early uprising against British rule ‐ 1857 Revolt – Indian National Congress ‐ Growth of militant movements ‐ Different modes of agitations – Emergence of national leaders ‐ Gandhi, Nehru, Tagore, Netaji, Moulana Abulkalam Azad, Ambedkar and Patel ‐ Era of different Acts & Pacts ‐ Second World War & final phase struggle ‐ Communalism led to partition.
2. அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள் – தேசிய மறுமலர்ச்சி 1857-க்கு முன் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட எழுச்சி – 1857 பெருங்கலகம் – இந்திய தேசிய காங்கிரஸ் – தேசியத் தலைவர்களின் எழுச்சி – காந்தி, நேரு, தாகூர் – நேதாஜி – தேசிய போராட்டத்தின் பல்வேறு நிலைகள் – பல்வேறு சட்டங்கள் – உலக போர்கள் அதன் இறுதி நிலை – மதவாதமும் தேசப்பிரிவினையும் – சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு – ராஜாஜி – வ.உ.சிதம்பரனார் – பெரியார் – பாரதியார் மற்றும் பலர்.
Effect of British rule on socio‐economic factors ‐ National renaissance – Socio religious reform movements. India since independence ‐ Characteristics of Indian culture ‐ Unity in diversity ‐ Race, Language, Religion Custom ‐ India: a secular state ‐ Organizations for fine arts, dance, drama and music. Role of Tamil Nadu in freedom struggle ‐ Bharathiar, VOC, Subramania Siva, Rajaji, Periyar and others – Political parties and Welfare schemes.
நடப்பு நிகழ்வுகள் (Latest diary of events):
சமீபத்தில் நிகழ்வுக் குறிப்புக்கள் – தேசிய மற்றும் சர்வதேச அளவில் – தேசிய சின்னங்கள் – பிரபல ஆளுமைகள் மற்றும் செய்திகளில் இடம் பெற்ற நிகழ்வுகள் – விளையாட்டு – புத்தகம் மற்றும் எழுத்தாளர்கள் – விருதுகள் – கவுரவும் – கலாச்சார நிகழ்வுகள் – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் – சமீபத்திய கலைச்சொற்கள் – நியமனங்கள் – முக்கிய பதவிகள் வகிப்போர்.
National and International ‐ National symbols- Eminent personalities & places in news ‐ Sports & Games ‐ Books & Authors ‐ wards & Honours ‐ Cultural panorama ‐ Latest historical events – Latest terminology ‐ Appointments ‐ who is who?
பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு :
Suggested reading :
UNIT – 2 (100 MARKS)
சமூக பொருளாதார போக்குகள் இந்தியா மற்றும் தமிழக அளவில்
மக்கள் தொகை வெடிப்பு – வேலை வாய்ப்பின்மை பற்றிய நிகழ்வுகள் இந்திய மற்றும் தமிழக அளவில் – குழந்தை தொழிலாளர் – பொருளாதாரப் போக்கு – வறுமை – தூய்மை நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகள் – கல்வியறிவின்மை – பெண்கள் மேம்பாடு – பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அரசின் பங்கு – அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் – குடும்ப வன்முறை – வரதட்சனைப் பிரச்சனை – பாலியல் தாக்குதல்.
Population Explosion ‐ Unemployment issues in India & Tamil Nadu ‐ Child Abuse & Child Labour – Poverty – Rural and Urban Sanitation – Illiteracy. Women Empowerment ‐ Role of the Government in Women Empowerment – Social injustice to Women ‐ Domestic violence, Dowry menace, Sexual assault – Role of women and women’s organizations
இந்தியாவில் சமூக மாற்றங்கள் – நகர்மயமாதல் மற்றும் சமூகத்தில் நகர்மயமாதலின் விளைவு – நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகள் – மத வன்முறை – தீவிரவாதம் மற்றும் வகுப்பு வாதம் – சிறுபான்மையினரின் பிரச்சனைகள் – மனித உரிமைகள் தொடா்பாக கல்வி – கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையேயான தொடர்பு – சமூக முன்னேற்றத் திட்டம் – வேலை பெறும் உரிமைச் சட்டம் – சுய மேம்பாட்டுத் தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு – சமூக நலத்தில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு – அரசின் சுகாதாரக் கொள்கை தொடர்பானவை.
Social changes in India – Urbanization and its impact on the society – Problems and remedies ‐ Impact of violence on Society – Religious violence, Terrorism and Communal violence ‐ Regional Disparities ‐ Problems of Minorities ‐ Human Rights issues. Education – Linkage between Education and Social Development ‐ Community Development Programmes ‐ Employment Guarantee Schemes ‐ Self Employment and Entrepreneurship Development ‐ Role of N.G.Os in Social Welfare – Government Policy on Health.
மக்கள் தொகையில் நலிவடைந்த பிரிவினருக்காக மத்திய மற்றும் மாநில அரசின் சமூக நலத்திட்டம் மற்றும் அவற்றின் செயல்பாடு.
Welfare Schemes for vulnerable sections of the population by the Central and State governments and their performance.
படிக்க வேண்டிய புத்தகங்கள் (Books to read)
தமிழில் புத்தகங்கள் இல்லை (சில தலைப்புக்களுக்கு பொருளாதாரப் பாட புத்தகத்தில் குறிப்புகள் உள்ளன)
No books in Tamil (for some topics there are references in economics textbooks)
அரசின் திட்டங்களுக்கு இந்தியா ஆண்டுப் புத்தகம் மற்றும் தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்புக்கள்
India Year Book and Policy Briefing Notes of Government of Tamil Nadu for Government Schemes
UNIT – 3 (50 MARKS)
கணிதம் மற்றும் அறிவுக்கூா்மை, தகவல் தொழில் நுட்பம்
கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல் – புள்ளி விவரம் சேகரித்தல் – வகைப்படுத்துதல் மற்றும் அட்டவணைப் படுத்துதல் – குழு – வரைபடம் மற்றும் விளக்கபடம் – முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல் – கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல் – சதவீதம் – மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம் – தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பளவு – கன அளவு – நேரம் மற்றும் வேலை – நிகழ்வுதகவு – தகவல் தொழில் நுட்பம் – அடிப்படை சொற்கள் – தகவல் தொடர்பு – தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல் – கணிப்பொறியின் அடிப்படை மற்றும் அடிப்படைச் சொற்கள்.
Conversion of information to data ‐ Collection, compilation and presentation of data ‐ Tables, Graphs, Diagrams ‐ Parametric representation of data ‐ Analytical interpretation of data ‐ Percentage ‐ Highest Common Factor (HCF) ‐ Lowest Common Multiple (LCM) ‐ Ratio and Proportion ‐ Simple interest ‐ Compound interest ‐ Area ‐ Volume‐ Time and Work – Probability. Information technology ‐ Basic terms, Communications ‐ Application of Information and Communication Technology (ICT) ‐ Decision making and problem solving ‐ Basics in Computers / Computer terminology.
பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு :
Suggested reading :
தாள் 2 – (Paper 2)
UNIT – 1 (100 MARKS)
இந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் தாக்கம்
இந்திய அரசியலமைப்பு : வரலாற்றுப் பின்னணி – இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் – முகப்புரை – இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள் – அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் – இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்
Constitution of India: Historical background – Making of the Indian Constitution – Preamble – Salient features of the Indian Constitution – Fundamental Rights and Fundamental Duties – Directive Principles of State Policy – Schedules to the Indian Constitution.
மத்திய நிர்வாகம் : குடியரசுத் தலைவர் – துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழு, இந்திய தலைமை வழக்கறிஞர்
Union Executive: President, Vice – President, Prime Minister and Council of Ministers, Attorney General of India.
மத்திய சட்டசபை ; பாராளுமன்றம் – மக்களவை மற்றும் மாநிலங்களவை அமைப்பு, அதிகாரம், பணிகள் மற்றும் சட்ட நடைமுறைகள்
Union Legislature: Parliament: Lok – Sabha and Rajya – Sabha – Composition, Powers, Functions and Legislative procedures.
மத்திய நீதித்துறை ; உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள் – நீதிப்புணராய்வு – சமீபத்திய தீர்ப்புக்கள்
Union Judiciary: Structure, Powers and Functions of the Supreme Court – Judicial Review – Latest Verdicts.
மாநில நிர்வாகம் : ஆளுநர், முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சரவைக் குழு, மாநில தலைமை வழக்கறிஞர்
State Executive: Governor, Chief Minister – Speaker and Council of Ministers, Advocate General of the State.
மாநில சட்டசபை : அமைப்பு அதிகாரம் மற்றும் பணிகள்
State Legislature: State Legislative Assembly – Organization, Powers and Functions.
நில நீதித்துறை : உயர் நீதிமன்றத்தின் அமைப்பு அதிகாரம் மற்றும் பணிகள், மாவட்ட நீதிமன்றம், சார் நிலை நீதிமன்றங்கள்
State Judiciary: Organisation, Powers and Functions of High Courts, District Courts and Subordinate Courts.
உள்ளாட்சி அரசாங்கம் : வரலாற்று மேம்பாடு 73–வது மற்றும் 74-வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் தன்மை மற்றும் செயல்பாடு.
Local Government: Historical Development – Features and working of 73rd and 74th Constitutional Amendment Act, 1992.
மத்திய நிர்வாகப் பகுதி : இந்தியாவில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் மத்திய ஆட்சிப் பகுதி நிர்வாகம்.
Union Territories: Evolution of States and Union Territories – Administration of Union Territories.
இந்தியாவில் கூட்டாட்சி முறை : மத்திய மாநில உறவுகள், சட்ட, நிதி மற்றும் நிர்வாக உறவுகள்
Federalism in India: Centre – State Relations – Centre – State Administrative Relations – Centre – State Legislative Relations and Centre – State Financial Relations.
இந்தியாவில் குடிமைப் பணிகள் : வரலாற்றுப் பின்னணி – குடிமைப் பணிகளின் வகைகள் – ஆள்தேர்வு மற்றும் பயிற்சி
Civil Services in India: Historical background – Classification of Civil Services – Recruitment & Training of Civil Servants.
மாநிலப் பணிகள் : மாநிலப் பணிகளின் வகைகள் மற்றும் ஆள் தெரிவு செய்தல்.
State Services: Classification of State Services and Recruitment.
ஆட்சி மொழி : அரசியலமைப்பு கூறுகள் – ஆட்சி மொழிச் சட்டம் – அரசமைப்பின் எட்டாவது அட்டவணை
Official Language: Constitutional provision – Official Language Act, VIII Schedule to the Constitution.
சட்டதிருத்தம் : இந்திய அரசமைப்பின் முக்கிய திருத்தங்கள்
Amendments: Major Amendments to the Indian Constitution.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு நிலை : விதி 370
Special Status to Jammu & Kashmir: Art 370.
அரசியல் கட்சிகள் : தேசிய மற்றும் வட்டாரக் கட்சிகள், அழுத்தக் குழுக்கள், ஆர்வக் குழுக்கள், பொதுக் கருத்து, பொது ஊடகம் – அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் அதன் பங்களிப்பு.
Political Parties: National & Regional parties, Pressure Groups, Interest Groups, Public Opinion, Mass Media, Non-Governmental Organizations (NGOs) and their role.
இந்திய நிர்வாகத்தின் சிக்கலான பகுதிகள் : இந்தியாவில் ஊழல், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – ஊழல் கண்காணிப்பு ஆணையம் – மக்கள் நீதி மன்றம் – குறை தீர்ப்பாளர் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அமைச்சர் செயலர் உறவு – பொது நிர்வாகி எதிர் சிறப்பு நிர்வாகி பிரச்சனை
Issue Areas in Indian Administration: Corruption in India – Anti – Corruption Measures – CVC – Lok Adalats – Ombudsman – RTI Act – Minister – Secretary Relationship – Generalist vs. Specialist controversy.
அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு சாரா நிறுவனங்கள் – அமைப்பு அதிகாரம் மற்றும் பணிகள்
Constitutional and Non-Constitutional Bodies – Composition, Powers and Functions.
மாநிலங்களின் குறிப்பு : தேசப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – உலக அமைப்புக்கள் – ஒப்பந்தங்கள் மற்றும் மாநாடுகள்
Profile of States – Defence, National Security and Terrorism – World Organisations – Pacts and Summits.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை – இந்தியாவின் அண்டை நாடுகளைக் கவனத்தில் கொண்ட நிகழ்வுகள் – பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் – அணுக் கொள்கை – நிகழ்வுகள் மற்றும் முரண்கள், இந்தியா வம்சாவளியினர் மற்றும் அவர்களின் பங்களிப்பு இந்தியா மற்றும் சர்வதேசம்
India’s Foreign Policy: Foreign Affairs with Special emphasis on India’s relations with neighbouring countries and in the region – Security and defence related issues – Nuclear Policy – Issues and conflicts. The Indian Diaspora and its contribution to India and to the World.
நடப்பு நிகழ்வுகள் (Current Events)
11-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புதிய புத்தகம் (With Reference to Syllabus)
Class 11th Political Science New Book
12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம் (Old & New)
Class 12th Political Science Book
இந்திய அரசியலமைப்பு – லக்.ஷ்மிகாந்த் (தமிழில் இல்லாத தலைப்புக்களுக்கு பயன்படுத்திக் கொள்க)
Constitution of India – Lakh.Shmikant (Use for non-Tamil topics)
தமிழில் படிப்போர்கள், இந்திய அரசியலமைப்பு டாக்டர்.கே.வெங்கடேசன் மற்றும் பேராசிரியர் சந்திரசேகர் எழுதிய இந்திய அரசமைப்பு புத்தகத்தினை கலந்து படிக்க வேண்டும்.
Students studying in Tamil should read Constitution of India by Dr. K. Venkatesan and Prof. Chandrasekhar
பன்னாட்டு உறவுகள் டாக்டர் வெங்கடேசன் (சில அடிப்படைகளை மற்றும் கவனத்தில் கொள்க)
International Relations Dr. Venkatesan (Some Basics and Considerations)
UNIT – 2 (75 MARKS)
இந்திய & தமிழக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் மற்றும் மேம்பாடு
(Role and impact and development of science and technology in India & Tamil Nadu level)
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – பங்களிப்பு சாதனைகள் மற்றும் மேம்பாடு – அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடுகள் – ஆற்றல் – மரபு சார் மற்றும் மரபு சாரா வழங்கள் – தன்னிறைவு – எண்ணெய் ஆராய்ச்சி – பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் பிற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் – கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு – பணிகள் மற்றும் பங்களிப்பு
Science and Technology – Role, Achievements and Developments – Their applications and effects in everyday life ‐ Energy ‐ Conventional and Non-conventional – Self sufficiency ‐ Oil exploration ‐ Defence Research Organizations and other science and technology institutions – Ocean Research and Development – Role and Functions.
தகவல் தொழில்நுட்பம் – கணினி, ரோபாட்டிக்ஸ், நானோ தொழில்நுட்பம், மொபைல் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் முன்னேற்றம் – தொலை நுண்ணுணர்வு மற்றும் அதன் பயன்பாடுகள்
Advancements in the fields of I.T., Space, Computers, Robotics, Nano-Technology ‐ Mobile Communication – Remote sensing and its benefits.
சுகாதாரம் மற்றும் தூய்மை – மனித நோய்கள் – முன் தடுப்பு மற்றும் தீர்வுகள் – பரவும் மற்றும் பரவாத தன்மையுடைய நோய்கள் – மரபுப் பொறியியல் – உறுப்பு மாற்றுச் சிகிச்சை – ஸ்டெம் செல் தொழில்நுட்பம் – மருத்துவச் சுற்றுலா – வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறையில் முன்னேற்றம்
Health and hygiene ‐ Human diseases – Prevention and remedies ‐ Communicable diseases and non‐communicable diseases – Genetic Engineering – Organ transplantation – Stem cell Technology – Medical Tourism – Advancements in Horticulture & Agriculture.
அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியர்களின் முன்னேற்றம், அறிவியல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புக்கள்.
Achievements of Indians in the fields of Science and Technology. Latest inventions in science & technology.
UNIT – 3 (75 MARKS)
(தேர்வர்கள் இப்பகுதிக்கு விடையினை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம்)
Candidates may answer the questions in this unit EITHER in Tamil OR in English.
தமிழ்ச்சமுதாயம் : தோற்றமும் பரவலும்
Tamil Society: Origin and expansion.
கலை மற்றும் பண்பாடுகள் : இலக்கியம், இசை, திரைப்படம், நாடகம், கட்டிடக் கலை, சிற்பம், ஓவியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள்
Art and Culture: Literature, Music, Film, Drama, Architecture, Sculpture, Paintings and Folk Arts.
சங்க காலத்திலிருந்து தற்போது வரையுள்ள தமிழகத்தின் சமூக பொருளாதார வரலாறு
Socio – economic history of Tamil Nadu from Sangam age to till date.
பகுத்தறிவாளர்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அவர்களின் பங்களிப்புகள்
Growth of Rationalist, Dravidian movements in Tamil Nadu – Theirrole in the socio – economic development of Tamil Nadu.
தற்கால தமிழர்களின் சமூக கலாச்சார வாழ்க்கை : சாதி மதம், பெண்கள், அரசியல், கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பிற நாட்டினுடனான உறவுகள்
Social and cultural life of contemporary Tamils : Caste, Religion, Women, Politics, Education, Economy, Trade and relationship with other countries.
தமிழும் பிற துறைகளும், வெகுஜன ஊடகம், கணினி மற்றும் பல
Tamil and other Disciplines : Mass Media, Computer etc.,
தாள் 3 – (Paper 3)
UNIT – 1 (75 MARKS)
இந்தியப் புவியியல் தமிழகத்தினை தொடர்புபடுத்தி
GEORGRAPHY OF INDIA WITH SPECIAL REFERENCE TO TAMILNADU
அமைவிடம் : பௌதிக தன்மை – முக்கிய ஆறுகள் – வானிலை மற்றும் கால நிலை – பருவமழை – மழைப்பொழிவு – இயற்கை வளங்கள் – மண், நீர், காடுகள், தாதுக்கள் மற்றும் வன விலங்குகள் – வேளாண்மை முறைகள் – கால்நடை – மீன்வளம் – தொழிற்சாலைகள் – வளர்ச்சி மற்றும் மேம்பாடு – சமூக கலாச்சார புவியியல் – மக்கள் தொகை, வளர்ச்சி, நெருக்கம் மற்றும் பரவல் – இனம் மொழி மற்றும் பிற பழங்குடிகள்
Location – Physical features – Major Rivers – Weather & Climate – Monsoon, Rainfall ‐ Natural resources:- Soil, Water, Forest, Minerals and Wild life – Agricultural pattern – Livestock – Fisheries – Industries; Major industries – Growth and Development – Social- Cultural geography – Population : Growth, Density and Distribution – Racial, linguistic and major tribes.
இந்தியப் பெருங்கடல், அரேபியக் கடல், வங்காள விரிகுடாவின் அடிப்பரப்பு அமைவுநிலை – புவி இடம் சார்ந்த அடிப்படைத் தொழில் நுட்பம் – புவித் தகவல் முறை – உலக செயற்கைக்கோள் போக்குவரத்து முறை, படங்கள், புவியியல் தடங்கள் – இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்
Oceanography – Bottom relief features of Indian Ocean, Arabian Sea and Bay of Bengal. Basics of Geospatial Technology: Geographical Information System (GIS) and Global Navigation Satellite System (GNSS). Map: Geographical landmarks – India and its neighbours.
UNIT – 2 (75 MARKS)
சுற்றுச்சூழல், பல்லுயிர்தன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை
GEORGRAPHY OF INDIA WITH SPECIAL REFERENCE TO TAMILNADU
சூழலியல் : சூழலியலின் அமைப்பு மற்றும் பணிகள் – சூழலியல் தொடரி – பல்லுயிர்ப் பாதுகாப்பு – பல்லுயிர்தன்மை வகைகள் – இந்தியாவில் உள்ள பல்லுயிர் பெருக்க இடங்கள் – பல்லுயிர் தன்மையின் முக்கியத்துவம் மற்றும் அச்சுறுத்தல்கள் – உள் வாழிட மற்றும் வெளி வாழிட பாதுகாப்பு நடவடிக்கைகள் – அழியுந்தருவாயில் உள்ள தாவரங்கள் விலங்குகள் வணிகத்தினை தடை செய்யும் ஒப்பந்தத்தின் பங்களிப்பு, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான பன்னாட்டு அமைப்பு மற்றும் பல்லுயிரின வேறுபாட்டு ஒப்பந்தம்.
Ecology: Structure and function of Ecosystem – Ecological succession – Biodiversity conservation: Types – Biodiversity Hot Spots in India – Biodiversity : Significance and Threats – In situ and Ex situ conservation measures – Roles of Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES), International Union for Conservation of Nature (IUCN) & Convention on Biological Diversity (CBD).
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மேலாண்மை : காற்று, நீர், மண் வெப்ப, ஒலி மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் உத்திகள் – திட மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் படி நிலைகள், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கை
Environmental Pollution and Management: Air, Water, Soil, Thermal and Noise pollution and control strategies – Solid and Hazardous waste management – Environmental Impact Assessment (EIA): Steps in EIA process – Environmental Clearance – Environmental Auditing.
பருவ நிலை மாற்றம் : உலக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் மேலாண்மை – இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பருவ மழையின் தன்மை மாற்றமடைதல் – பருவ நிலை மாற்றத்தினை சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் குறைப்பு நடவடிக்கைகள், தூய்மையான பசுமை ஆற்றல் – சூற்றுச்சூழல் நிலைத்தன்மை.
Climate Change: Global Environmental Issues and Management – Changes in monsoon pattern in Tamil Nadu and India – Environmental consequences of climate change and mitigation measures – Clean and Green Energy – Environmental Sustainability.
சுற்றுச்சூழல் சட்டங்கள், கொள்கைகள், ஒப்பந்தங்கள், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் – இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் நலம் மற்றும் தூய்மை
Environmental Laws, Policies & Treaties in India and Global scenario – Natural calamities and Disaster Management – Environmental Health and Sanitation.
UNIT – 3 (100 MARKS)
நடப்பு பொருளாதாரப் போக்கு – இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – இந்தியாவின் மக்கள் தொகை குறிப்பு – தேசிய வருமானம் – மூலதன உருவாக்கம் – புதிய பொருளாதாரக் கொள்கை – நிதி ஆயோக் – தேசிய வளர்ச்சிக்குழு
Features of Indian Economy – Demographical profile of India – National Income – Capital formation – NEP (New Economic Policy) – NITI AYOG – National Development Council.
வேளாண்மை – வேளாண்மையின் பங்களிப்பு – நிலச்சீர்த்திருத்தம் – புதிய வேளாண் உத்தி – பசுமைப் புரட்சி – விலைக் கொள்கை – பொது வினியோகத் திட்டம், மானியம், உணவுப் பாதுகாப்பு – வேளாண்மையை சந்தைப்படுத்துதல், பயிர்க்காப்பீடு – உழைப்பாளர் – ஊரக கடன் மற்றும் கடன் இல்லாமை – உலக வர்த்தக அமைப்பும் வேளாண்மையும்
Agriculture – Role of Agriculture – Land reforms – New Agricultural Strategy – Green Revolution – Price Policy, Public Distribution System (PDS), Subsidy, Food Security– Agricultural Marketing, Crop Insurance, Labour – Rural credit & indebtness – WTO & Agriculture.
தொழிற்சாலை – வளர்ச்சி – தொழிற்கொள்கை – பொதுத்துறை நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு விலக்கல் – தனியார்மயம் மற்றும் தாரளமயமாதல் – அரசு தனியார் பங்களிப்பு – சிறப்பு பொருளாதார மண்டலங்கள் – சிறு குறு நடுத்தர தொழில்கள், இந்தியாவின் தயாரிப்போம்.
Industry – Growth ‐ Policy – Role of public sector and disinvestment -Privatisation and Liberalization – Public Private Partnership (PPP) – SEZs. MSMEs. – Make in India.
இந்தியாவின் உட்கட்டமைப்பு – போக்குவரத்து – ஆற்றல் – தகவல் தொடர்பு – சமூக கட்டமைப்பு – அறிவியல் தொழில்நுட்பம்
Infrastructure in India – Transport System – Energy – Power – Communication – Social Infrastructure – Science & Technology – R&D.
வங்கி மற்றும் நிதி – மைய வங்கி – வணிக வங்கி – வங்கி சாரா நிதி நிறுவனங்கள் – பங்குச் சந்தை – நிதிச் சீர்திருத்தம் – நிதி நிலைத் தன்மை – பணக்கொள்கை – ரிசர்வ் வங்கி மற்றும் தன்னாட்சி
Banking & Finance – Banking, Money & Finance – Central Bank – Commercial Bank – NBFIs. – Stock Market – Financial Reforms – Financial Stability – Monetary Policy – RBI & Autonomy.
பொது நிதி – வருவாய் ஆதாரங்கள் – வரி மற்றும் வரி அல்லாத வருவாய் – சரக்கு மற்றும் சேவை வரியின் அமைப்பு – பொதுச் செலவு – பொதுக் கடன் நிதி ஆணையம், நிதிக் கொள்கை
Issues in Indian Economy – Poverty & inequality – Poverty alleviation programmes – MGNREGA – New Welfare programmes for rural poverty – Unemployment – Inflation – Inflation targeting – Sustainable economic growth – Gender issues.
இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் – வறுமை மற்றும் சமத்துவமின்மை – வறுமை ஒழிப்பு திட்டங்கள் – ஊரக வேலை வாய்ப்பு திட்டம் – ஊரக வறுமைக்கான புதிய நலத்திட்டங்கள் – வேலை வாய்ப்பின்மை – பணவீக்கம் – பணவீக்க இலக்க – நிலையான பொருளாதார வளர்ச்சி – பாலின சிக்கல்கள்
India’s Foreign Trade – BOP, EX-IM Policy, FOREX Market, FDI; Globalization & its impact – Global economic crisis & impact on Indian economy.
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் – வர்த்தகச் சமநிலை – ஏற்றுமதி இறக்குமதி கொள்கை – வெளிநாட்டு சந்தை உலகமயமாதல் மற்றும் அதன் தாக்கம் – உலக பொருளாதாரச் சிக்கல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்
International Agencies – IMF (International Monetary Fund) World Bank – BRICS – SAARC – ASEAN.
தமிழ்நாட்டு பொருளாதாரம் மற்றும் சிக்கல்கள் – மொத்த மாநில உற்பத்தி – தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் – தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறிப்பு – மேலாண்மை – தொழிற்சாலை – தமிழகத்தில் தொழில்முறைவு மேம்பாடு – உட்கட்டமைப்பு – மின்சாரம் – போக்குவரத்து – சமூக கட்டமைப்பு – சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊரக பெண்கள் அதிகாரமளித்தல் – ஊரக வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை – சுற்றுச்சூழல் சிக்கல்கள் – வட்டார பொருளாதார வேறுபாடுக் – உள்ளாட்சி அரசாங்கம் – சமீபத்திய அரசு நலத்திட்டங்கள்
Tamil Nadu Economy & Issues – Gross State Domestic Product – Trends in State’s economic growth – Demographic profile of Tamil Nadu – Agriculture – Industry & entrepreneurship development in Tamil Nadu – Infrastructure – Power, Transportation systems – Social Infrastructure – SHGs. & Rural Women empowerment – Rural poverty & unemployment – Environmental issues – Regional economic disparities – Local Government – Recent government welfare programmes.
UNIT-I: GENERAL SCIENCE
UNIT-II: CURRENT EVENTS
UNIT-III: GEOGRAPHY OF INDIA
UNIT–IV: HISTORY AND CULTURE OF INDIA
UNIT-V: INDIAN POLITY
UNIT-VI: INDIAN ECONOMY
UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT
UNIT-VIII: History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu
(a) Significance as a Secular Literature
(b) Relevance to Everyday Life
(c) Impact of Thirukkural on Humanity
(d) Thirukkural and Universal Values – Equality, Humanism, etc
(e) Relevance to Socio – Politico – Economic affairs
(f) Philosophical content in Thirukkural
UNIT–IX: Development Administration in Tamil Nadu
UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY
(நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)
பொது அறிவு (முதல் நிலை தேர்வு)
(பட்டப்படிப்புத் தரம்)
கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்
அலகு-I: பொது அறிவியல்
அலகு-II: நடப்பு நிகழ்வுகள்
அலகு-III: இந்தியாவின் புவியியல்
அலகு-IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
அலகு-V: இந்திய ஆட்சியியல்
அலகு-VI: இந்தியப் பொருளாதாரம்
அலகு-VII: இந்திய தேசிய இயக்கம்
அலகு-VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
அலகு-IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
அலகு-x: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)
1. Admission Calendar for 2025-2026. CLICK HERE FOR DETAILS.
2. Prelims Test Series 2024- 2025. CLICK HERE TO REGISTER.
3. 75×75 Current Affairs Course- Batch I on December 15. CLICK HERE TO REGISTER.
4. 7-Stage Interview Program [Batch-2] CLICK HERE TO REGISTER.
5. 7-Stage Interview Workbook Pdf. CLICK HERE TO DOWNLOAD.
6. RBI Grade B Full Course. CLICK HERE TO REGISTER.
3.நீங்களும் OFFICER ஆகலாம்! Group – 1 / 2 & 2A (Integrated Batch) Starts December 16- Click Here
4.TNPSC – Combined Technical Service Examination Interview Program – Click Here
5.Group 2/2A Mains Test Series – Click Here